Bindi Sabji (Tamil Edition)

Lalitha Shankar

Digital

Available

நாத்திகம் பழகும் ஒருவன் மிக தைரியமாக "என்னால் நடிக்க முடியாது மற்றவரை தொல்லை செய்யாமல் இருப்பதே ஆன்மீகம். மற்ற வழிபாடுகள் அவரவர் விருப்பம்." "என்னை சமூகத்திற்காக மாற சொல்லாதே" என்ற உண்மையை சொல்லும் ஒரு கதை.காசுக்கு விலை பேசும் அரசியலை சாட்டையால் அடிக்காமல் அடிக்கிறாள் ஒன்றில்.அனைத்து இல்லத்தரசிகளும் கடந்து வரும் நிஜம் கதையாக.

மொத்தத்தில் இந்த சிறுகதைத் தொகுப்பு நம்மை ஒருசேர சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் என்பதில் ஐயமில்லை.நாத்திகம் பழகும் ஒருவன் மிக தைரியமாக "என்னால் நடிக்க முடியாது மற்றவரை தொல்லை செய்யாமல் இருப்பதே ஆன்மீகம். மற்ற வழிபாடுகள் அவரவர் விருப்பம்."

"என்னை சமூகத்திற்காக மாற சொல்லாதே" என்ற உண்மையை சொல்லும் ஒரு கதை.காசுக்கு விலை பேசும் அரசியலை சாட்டையால் அடிக்காமல் அடிக்கிறாள் ஒன்றில்.அனைத்து இல்லத்தரசிகளும் கடந்து வரும் நிஜம் கதையாக. மொத்தத்தில் இந்த சிறுகதைத் தொகுப்பு நம்மை ஒருசேர சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் என்பதில் ஐயமில்லை.

   
Language Tamil
ISBN-10 9789354905063
ISBN-13 9789354905063
No of pages 70
Book Publisher Ukiyoto Publishing
Published Date 01 Jun 2022

About Author

Author : Lalitha Shankar

NA

Related Books