Pei Bangla (Tamil Edition)

Anuraj

Digital

Available

மூணாறு மலைப்பகுதியில் அந்த கார் படு வேகமாக சென்றுகொண்டிருக்கிறது. அதில் இளம்ஜோடிகள் கார்த்திக்கும், ரேஷ்மாவும் இயற்கையை ரசித்தவாறு பயணித்துகொண்டிருக்கின்றனர்.

அவர்களின் எஸ்டேட்டை அடைந்ததும் அதுவரை மூணாறை பார்த்திராத ரேஷ்மா அந்த பங்களா வாசலை கண்டவுடன் அதன் உள்ளே இருக்கும் முக்கியமான ஒரு பொருளைப்பற்றி கூறுகிறாள். அவளுள் புகுந்த அந்த சக்தி அபாரமானதா? இல்லை அமானுஷயமா?

பல மர்மங்களை உள்ளடக்கிய இந்த திக்திக் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்!

   
Language Tamil
ISBN-10 9789354901720
ISBN-13 9789354901720
No of pages 80
Book Publisher Ukiyoto Publishing
Published Date 05 Oct 2021

About Author

Author : Anuraj

NA

Related Books